மும்பையில் பிரபல பாலிவுட் நடிகையை சந்தித்த விக்கி நயன்..! இவங்க அப்பவே அப்படியாச்சே..!

nayanthara-33

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு நடிகை தான் நயன்தாரா. பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருக்கு இந்நிகராக சம்பளம் வாங்கி வருவது மட்டும் இல்லாமல் சோலா ஹீரோயினாக பல்வேறு திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தது மட்டும் இல்லாமல் சமீபத்தில் பிரபல இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு இவர்களுடைய திருமணம் சென்னையில் மகாபலிபுரத்தில் உள்ள பிரம்மாண்ட ஓட்டலில் நடைபெற்றது.

இவ்வாறு இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் நண்பர்கள் உறவினர்கள் என கல்யாணமே கலை கட்டியது என்றே சொல்லலாம் அந்த வகையில் இவர்களுடைய திருமணத்தில் மொபைல் போன் யாருக்கும் அனுமதி கிடையாது.

இவ்வாறு திருமணம் முடிந்த கையோடு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தங்களுடைய தேன்நிலவுக்காக தாய்லாந்துக்கு சென்றுள்ளார்கள். இவ்வாறு தேன்நிலவு முடிந்த கையோடு நமது நடிகை இந்தியா திரும்பியவுடன் மும்பையில் ஜவான் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

nayanthara-2

அப்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜவான்  படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் பாலிவுட் நடிகை மலைகா அரோகராவை சந்தித்துள்ளார்கள் அப்பொழுது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

மேலும் நமது நடிகை இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது அது மட்டும் இல்லாமல் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் தன்னுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது பாலிவுட் நடிகை ஷாருக்கான் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான உயிரே திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

nayanyhara-1
nayanyhara-1