தாய்லாந்து நாட்டில் ரொமான்ஸ் பண்ணனும் விக்கி – நயன்தாரா.! இணையதளத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

nayanthara

சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை மட்டுமே கண்டு வந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. நிஜ வாழ்க்கையில் ஏமாந்து தான் இருந்தார் ஆனால் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்த பிறகு வாழ்க்கையை நன்றாக வாழ தொடங்கியுள்ளார். தொடர்ந்து ஏழு வருடங்களாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலித்து வந்தனர்.

ஒரு வழியாக கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கல்யாணத்திற்கு ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்தினார். திருமணம் முடிந்த கையோடு விக்கி – நயன்தாரா இருவரும் திருப்பதி, கேரளா என சுற்றி வந்தனர்.

அதன் புகைப்படங்கள் கூட பெரிய அளவில் வைரலாகி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு  திடீரென இரவோடிரவாக நடிகை நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு பிறந்துள்ளனர்.  தற்போது விக்கி நயன்தாரா இருவரும் தாய்லாந்த் நாட்டில் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி மற்ற இடங்களை சுற்றிப் பார்த்து வருகின்றனர்.

தாய்லாந்து நாட்டில் தான் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் வ நயன்தாராகையில் விக்கி நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அசத்தினார் தற்போது கூட நயன்தாரா இருவரும் தாய்லாந்து நாட்டில் பொழுதை ஜாலியாக கழித்து வருகின்றனர்

இப்பொழுது இருவரும் சற்று நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது லைக்குகளையும், லகமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

wikki nayanthara
wikki nayanthara
nayanthara