Biggboss 7 : விஜய் டிவியில் பிரம்மாண்ட பொருள் செலவில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசன்னாக நடந்தி வருகிறது.. இதன் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டினுள் அனுப்பி வைத்து சீரும் சிறப்புமாக கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.
பிக் பாஸ் வீட்டில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, அனன்யா, ஐஷு, வினுஷா தேவி, சரவணன், யுகேந்திரன், விசித்ரா, மணி சந்திரன், ஜோவிகா, பாவா செல்லத்துரை, டைசன், விஜய், பூர்ணிமா ரவி விஷ்ணு விஜய், மாயா, அக்ஷயா போன்ற 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் வாரமே பல டாஸ்க்கள் நடைபெற்று போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டு வருகின்றனர்.. இந்த பிக் பாஸ் வீட்டில் ஒன்பது பெண் போட்டியாளர்கள் இருக்கின்றனர் அதில் விசித்ரா மட்டும்தான் சினிமா நடிகை மற்ற எல்லோரும் மாடல் மற்றும் சின்னத்திரை பிரபலம் தான்..
சினிமாவில் தாராளமாக கவர்ச்சியை காட்டி நடிக்கும் விசித்ரா பிக் பாஸ் வீட்டில் முதல் வாரத்திலேயே இளம் பெண்கள் உடுத்தும் உடை சரியில்லை என பேசியிருந்தார்.. இந்த நிலையில் அனன்யா விசித்ராவிடம் தான் இடுப்புக்கு கீழே குத்திருக்கும் டாட்டூ பற்றி பேசியதால் அதை காண்பி என கேட்டிருக்கிறார்.
விசித்ராவின் டார்ச்சர் தாங்காமல் வேற வழி இன்றி அனன்யாவும் பாத்ரூமில் அந்த டாட்டூயை விசித்ராவிடம் காண்பித்ததாக பாபா செல்லதுரை இடம் சொல்லி பீல் பண்ணுகிறார்.. இந்த காட்சியைப் பார்த்த ரசிகர்கள் விசித்திராவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என சொல்லி வருகின்றனர்.