32 வயதிலும் மாடனுடையில் ரசிகர்களை கவரும் விஜே அர்ச்சனா.! வைரலாகும் புகைப்படம்..

vj-archchana-1
vj-archchana-1

சினிமாவிற்கு அறிமுகமாகிவிட்ட வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களது அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் விஜே அர்ச்சனா.

இவர் சன் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் இதனைத் தொடர்ந்து மாடல் அழகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் கயல் திரைப்படத்தின் கதாநாயகன் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமானதால் சின்னத்திரையில் பணியாற்றாமல் இருந்து வந்தார்.

இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் மீண்டும் எப்பொழுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவீர்கள் என்று தொடர்ந்து சோசியல் மீடியாவில் இவரை கேட்டு வந்தார்கள். ஏனென்றால் தற்பொழுதெல்லாம் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அது போல் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருந்து வருகிறது.

vj archchana 1
vj archchana 1

இந்நிலையிலே இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ சூட்டை பார்த்துவிட்டு ரசிகர்கள் குழந்தை பிறகும் உங்களுடைய அழகு புரியவில்லை என்று கூறி வருகிறார்கள் மேலும் தற்பொழுது அர்ஜுனாவிற்கு 32 வயது என சொன்னால் யாரும் நம்புவார்களா எனவும் கூறப்படுகிறது மேலும் அர்ச்சனா தொடர்ந்து உடற்பயிற்சியை செய்து தனது உடம்பை இளமையாக வைத்து வருகிறார்.

vj archchana
vj archchana

சமீபத்தில் இவர் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். மேலும் இத்திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து உள்ளதால் அவர் எப்பொழுது வருவார் என ரசிகர்கள் கேட்ட நிலையில் அவர்களுடன் கலகலப்பாக பேசி வந்தார் அர்ச்சனா.