வயசானாலும் சிங்கம் சிங்கம் தான் என நிரூபித்த சூப்பர் ஸ்டார்.. அதிகாரபூர்வமாக வெளியாகிய வேட்டையின் வசூல்.

vettaiyan box office
vettaiyan box office

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவர் திரைப்படம் வெளியானலே ரசிகர்கள் கொண்டாடுவார்கள் அந்த வகையில் கடந்த அக்டோபர் பத்தாம் தேதி தமிழ்நாடு திருவிழா போல் காட்சி அளித்தது.

அதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகிய வேட்டையன் திரைப்படம் தான் கடந்த அக்டோபர் பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தை ஜெயின் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவெல் ராஜா தான் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன் பகத் பாசில், மஞ்சு வாரியர், ரானா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். படத்தை பிரமாண்டமாக லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார்.

வேட்டையன் திரைப்படம் வெளியாகி முதல் நாளில் நல்ல வசூல் வேட்டை நடத்தியது இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகியது அதனால் வசூலில் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் ரஜினியின் வேட்டையின் திரைப்படம் இதுவரை மொத்தமாக 240 கட ல் வசூல் ெய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.