நீச்சல் உடையில் மது கிளாஸுடன் வேதிகா.! வீடியோவை பார்த்து மயங்கும் ரசிகர்கள்

vethika
vethika

தமிழ் திரை உலகில்”மதராசி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் வேதிகா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார்.

அதன் பிறகு, காளை, சக்கரகட்டி, மலை மலை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3, முனி, போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு சில ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மது அருந்தும் வீடியோ ஒன்றை வெளியீடு ரசிகர்களுக்கு போதை ஏற்றி வருகிறார்.

இதோ அந்த வீடியோ.

விடேயோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.