தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கிய மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தை முதன் முதலாக எடுக்க முயன்றது வெங்கட்பிரபு தான் என பேட்டி ஒன்றில் கோரியது சமிபத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் ராஜ் கமல் தயாரிப்பில் லோகேஷ் இயக்கிய இந்த விக்ரம் திரைப்படம் மனது சுமார் 400 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சிம்புவை வைத்து மாநாடு என்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை வெங்கட்பிரபுவும் கொடுத்துள்ளார். என் இலைகள் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு அவருடைய தம்பி பிரேம்ஜி உடன் கலந்து கொண்டார்.
அப்போது பேசப்பட்ட அந்த வீடியோவை சமீபத்தில் ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள். மேலும் மங்காத்தா இரண்டாம் பாகத்தை எப்பொழுது எடுப்பீர்கள் என ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் அடிக்கடி கேள்வி எழுப்பி வரும் நிலையில் விக்ரம் பார்ட் 2 இப்படத்தை வெங்கட் பிரபு தான் இயக்க இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
எது எப்படியோ லோகேஷ் கனகராஜ் ஆசை நிறைவேறி விட்டது ஆனால் வெங்கட் பிரபுவின் ஆசைதான் நிறைவேறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியோ லோகேஷ் கனகராஜ் அவர்கள் அடுத்ததாக கைது இரண்டில் விக்ரமனின் நினைத்தது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது என்று சொல்லலாம்.