வெங்கட்பிரபு சினிமா உலகில் நடிகராக தனது பயணத்தை தொடர்ந்து பின் இயக்குனராக மாறியவர். சினிமா உலகில் தான் எது செய்தாலும் அதை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நன்கு பொறுமையாக தேர்வு செய்து அடிப்பது படங்களை இயக்குவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த காரணத்தினால் தான் இவர் நடிக்கும் திரைப்படங்கள் கூட நல்லதொரு வெற்றியை இருக்கின்றன.
இயக்குனராக இதுவரை பல்வேறு சிறந்த படங்களை மக்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்துள்ளார் சென்னை 600028 முதல் பாகம், இரண்டாவது பாகம், மங்காத்தா அண்மையில் வெளியான மாநாடு திரைப்படம் கூட சூப்பர் ஹிட் அடித்தது இவர் எடுத்த அனைத்து திரையுலகமே வித்தியாசமாகத்தான் இருந்து வந்துள்ளன அந்த வகையில் மாநாடு திரைப்படம் முழுக்க முழுக்க டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் இருந்ததால் இந்த திரைப்படம் தமிழில் தாண்டி மற்ற மொழிகளிலும் அடித்து நொறுக்கியது மேலும் இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்து அசத்தியது. மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு அடுத்ததாக மன்மதலீலை மற்றும் தெலுங்கில் ஒரு படமும் பண்ண ரெடியாக இருக்கிறார்.
முதலில் மன்மத லீலை படம் இரட்டை அர்த்தம், கவர்ச்சி, காமெடி என அனைத்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது ஆம் மாநாடு திரைப்படத்தை இயக்க வெங்கட் பிரபு 4 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க தயாரிப்பாளரிடம் 15 கோடி கேட்டுள்ளார்.
அதற்கு முன் வைத்துள்ளார் ஏனென்றால் அந்தளவுக்கு கதையை சிறப்பாகவும் இவர் மீது நம்பிக்கை வைத்து உள்ளதால் அந்த பணத்தை கொடுக்க இருக்கிறாராம் தமிழில் இவர் இயக்கும் மற்றொரு திரைப்படத்திற்காக தயாரிப்பாளரிடம் ஏழு கோடி சம்பளம் கேட்டு உள்ளார் இப்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் ரெடியாக இருக்கிறார்களாம்.