வீரமா, ஜில்லாவா ரேஸில் எது வெற்றிபெற்றது.! இதோ மாஸ் தகவல்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் விஜய், அஜித் ஆவார்கள். தற்பொழுது தல, தளபதி அவர்களின் மார்க்கெட்டிங் தான் உச்சத்தில் இருந்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த இருவர்களுடைய படமும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும். எனவே இவர்களுடைய படம் எப்பொழுதும் செம வசூல் தான்.

இதனை தொடர்ந்து இவர்களுடைய  படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் சொல்லவா வேண்டும் சரவெடி தான். இந்நிலையில் ஒரே நாளில் வெளியான திரைப்படங்கள் ஜில்லா,  வீரம் ஆகும்.

இந்த இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூல் ஆனது என்று பார்த்தாள்  அஜித் நடிப்பில்  வெளிவந்த வீரம் திரைப்படம் தான் அதிக வசூல் உச்சத்தை தொட்டது. என்று ஒரு சில விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

Leave a Comment