அட நம்ம வேதிகாவா இது.! வைரலாகும் புகைப்படம்

vedhika
vedhika

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் வேதிகா. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முனி, காளை, சக்கரகட்டி போன்ற பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரை உலக சினிமாவில் அழகு இருந்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது ஒரு காலம் அந்த காலகட்டத்தில் தோன்றியவர் தான் நடிகை வேதிகா.இருப்பினும் இவர் நடித்த பெரும்பாலும் படங்கள் வெற்றியே பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிறமொழிகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கு அனைத்து மொழிகளிலும் நடித்திருந்தாலும் அவரால் முன்னணி நாயகர்களுடன் ஈடுகட்ட முடியவில்லை. சமீபகாலமாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சினிமாவிற்கும், ரசிகர்களுக்கும் நானிருக்கிறேன் என வெளிக்காட்டி உள்ளார்.

வேதிகாவின் கவர்ச்சி புகைபடத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றார்.