பேராண்மை படத்தில் நடித்த வர்ஷா அஸ்வதியா.! இப்படி கவர்ச்சியை காட்டுகிறார்.

peranmai

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் பேராண்மை இத்திரைப்படத்தை ஜனநாதன் இயக்கியிருந்தார்.இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து வசந்தரா, தன்சிகா, ஊர்வசி,வடிவேலு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தனர். மேலும்  புதுமுக நடிகைகளும் இந்த படத்தில் கமிட்டாகி இருந்தார் அதில் ஒருவர்தான் வர்ஷா அஸ்வதி.

பேராண்மை படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது அதிலும் குறிப்பாக நீர்ப்பறவை, நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ, என்றென்றும் புன்னகை, பணி விழும் மலர் வனம் ,அதிதி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர் கடைசியாக 2011ம் ஆண்டு வெளியான கங்காரு என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சினிமா உலகில் காணப்படாமல் இருந்து வருகிறார். சமுக வலைத்தளத்தில் எப்பொழுது ஆக்டிவாக இருக்கும் நபர் வர்ஷா அஸ்வதி.

இவர் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

peranmai
peranmai