வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிளே சும்மா பட்டையை கிளப்ப போகுது.! யார் பாடியுள்ளார் பார்த்தீர்களா.? ரசிகர்களுக்கு சரியான தீபாவளி ட்ரீட்..

vaarisu
vaarisu

பொன்னியின் செல்வன் பட புரமோஷனுக்காக அதில் நடித்துள்ள அனைத்து பிரபலங்களும் கேரக்டர்களாகவே தங்களுடைய ட்விட்டரில் பக்கத்தில் மாறி மாறி பதிவிட்டு கொள்வது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ப்ரோமோஷன்காக எங்களை போட்டு வறுத்தெடுக்கிறீர்களே தாங்க முடியலடா சாமி என கமெண்ட் செய்து வருகிறார்கள் மேலும் பொன்னியின் செல்வன் படத்தினை வைத்து மீம்ஸ்கள் போட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

கல்கியின் முயற்சியால் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் கதையினை மணிரத்தினம் பல முயற்சிகளுக்குப் பிறகு தற்பொழுது திரைப்படமாக எடுத்துள்ளார். இந்த திரைப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் கமல், ரஜினி, ஐஸ்வர்யா ராய், ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட ஏராளமான பிரபல நடிகர் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவரின் பேச்சையும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படிப்பட்ட நிலையில் வெற்றிகரமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஓடிடி தல உரிமை 125 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதனை தொடர்ந்து தமிழகத்தை தாண்டி வெளியிடங்களில் படத்தை விநியோகம் செய்பவர்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது. ஆனால் தமிழில் யார் வினியோகம் செய்யப் போகிறார்கள் அல்லது நேரடியாக விநியோகம் ஆகிறதா என்பது தற்பொழுது வரையிலும் தெரியாமல் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலைகள் பட புரமோஷனுக்காக பல வேலைகளை செய்து வரும் நிலையில் பொன்னியின் செல்வன் பட ப்ரொமோஷனுக்காக அதில் சரித்திர வேதங்களில் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களை நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்டவர்கள் மாற்றிக் கொண்டு தினமும் ஏதாவது போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வந்திய தேவனை தஞ்சைக்கு ஆதித்ய கரிகாலன் அழைத்தும் வந்திய தேவன் லீவு சொல்வதும், குந்தவை எங்கே என கேட்பதும் ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டது.

vaarisu 1
vaarisu 1

இதனைத் தொடர்ந்து விக்ரம் ஆங்கிலத்தில் நான் தஞ்சைக்கு சென்று நம் அன்பு படைகளை சந்திக்க வேண்டும் நண்பா நீ இளைப்பாறு சியூ ஆன் அதர் சைட் நண்பா வந்தியதேவா என ஆதித்ய கரிகாலன் விக்ரம் போட்டிருந்தார். இவ்வாறு தொடர்ந்து இது திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரும் ட்வீட் போட்டு வரும் நிலையில் நெட்டிசன்கள் மிகவும் பங்கமாக கலாய்த்து மீம்ஸ் கிரியேட் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் வைரலாகி வருகிறது.