டீ-ஷர்ட்டில் இணையதளத்தை அளவிடும் வரலட்சுமி சரத்குமார்.! கும்முனு இருக்கும் புகைப்படம்.

varalakshmi
varalakshmi

நடிகை வரலட்சுமி சரத்குமார் முன்னணி நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். இவர் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிம்புவுடன் இணைந்து போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்கள் கவனிக்கும் படியாக அமைந்ததால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

அதன்பிறகு மதகஜராஜா, தாரைதப்பட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார் தாரைதப்பட்டை திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாக அமைந்ததால் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய சர்கார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமீப காலமாக ஹீரோயினாக தான் நடிக்க வேண்டும் என பல நடிகைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படி காத்துக்கொண்டிருக்கும் நடிகைகளுக்கு பட வாய்ப்பே கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகி இருக்கும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. ஆனால் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனக்கு கிடைத்த எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என அதனை ஏற்று அற்புதமாக நடித்து அதில் வெற்றி கண்டு வருகிறார்.

அப்படி இவர் நடிக்கும் குணச்சித்திர வேடங்கள் கதாபாத்திரம் தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் வில்லி கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்துவதால் அடிக்கடி இவரை வில்லியாக நடிக்க இயக்குனர்களும் படையெடுக்கிறார்கள். வரலட்சுமி சரத்குமார்  முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருவதால் தற்போது இவர் கைவசம் பல திரைப்படங்கள் இருக்கின்றன.

மேலும் இவர் தனது உடல் எடையை பற்றி எப்பொழுதும் கவலைப்பட மாட்டார் ஆனால் தற்போது பட வாய்ப்புகள் அதிகமாகி வருவதால் சமீபகாலமாக உடல் எடையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அதனால் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது ஹைதராபாத் சூட்டிங்கை முடித்து விட்டு சென்னைக்கு வரும் வழியில் ஏர்போர்ட்டில் ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் டீசர்ட் அணிந்து இணையதளத்தை அலற விட்டுள்ளார்.

varalaxmi-sarathkumar
varalaxmi-sarathkumar