கொழுக்கு முழுக்குன்னு குஷ்பு போல் இருந்த வரலட்சுமியை இப்படி ஒல்லியாக இருப்பது.!! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..

varalakshmi sarathkumar
varalakshmi sarathkumar

பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்கள் என்றால் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நடிக்க மாட்டார்கள் படத்தில் ஹீரோயினாக நடிக்க மட்டுமே விரும்புவார்கள்.ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் நல்ல கேரக்டர் என்றால் எந்தப்படத்தில் வேணாலும் நடிப்பவர் தான் நடிகை வரலட்சுமி.

இவர் சரத்குமாரின் மகளாக வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு இரண்டு திரை உலகிலும் இவரின் ஆதிக்கம் தான் இருந்து வருகிறது. இவர் மற்ற நடிகைகள் போல் இல்லாமல் ஹீரோயினாக நடித்தாலும் கூட நல்ல கேரக்டர் என்றால் வில்லியாக கூட நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தமிழில் பத்து திரைப்படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார் படங்கள் எதுவும் வெளிவராமல் தாமதமாகி வருகிறது. அதில் சில படங்களில் சோலோ ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.

வரலட்சுமி பொதுவாக மிகவும் குண்டாக தான் இருப்பார் பெரிதாக தனது உடல் எடையை பற்றி எடுத்துக் கொள்ளமாட்டார் ஆனால் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வருவதால் தனது அழகின் மீது ஆர்வம் கொண்டு மிகவும்  சிலிம்மாக மாறி கட்டுக் கோப்பான உடலமைப்புடன் தனது புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர் நம்ம வரலட்சுமி என்பதை நம்பவே முடியவில்லை என்று ஆச்சரியப்பட்டு கூறிவருகிறார்கள். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்.

varalakshmi1
varalakshmi1
varalakshmi-01
varalakshmi-01