புது அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வனிதாவின் மகள்.! முத்தமழை யாருக்கு தெரியுமா.? புகைப்படம் இதோ.

vanitha and peter pual

சமிபகாலமாக ட்ரெண்டிங்கில் வந்து கொண்டிருப்பவர் நடிகை வனிதா. இவர் கடந்த 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.வனிதா அவருக்கு மூன்றாவது திருமணம் ஆகும்.வானிதா அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்து முடிந்து  முறையாக விவாகரத்து பெற்ற பின் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் பீட்டர் பால் அவர்களோ முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதால் முதல் மனைவி எலிசபெத் அவர்கள் பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இப்படி பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன இந்த நிலையில் வனிதாவும் அவரது மகள் இருவரும் இணைந்து வீட்டில் சமையலை ஆரம்பித்துள்ளனர்.

மகளுக்கு தேவையான ஆலோசனைகளை கொடுத்து கேஎஃப்சி சிக்கனை அவரையே தயார் செய்ய வைத்துள்ளார் வனிதா. அத்தகைய கேஎஃப்சி சிக்கனை சுவைத்தபின் தனது கணவருக்கு ஊட்டி உள்ளார். அத்தகைய வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

திருமணம் முடித்தயுடன் பீட்டர் பால் வனிதாவுக்கு முத்தம் கொடுத்தார். அதே போல் படுக்கை அறையில் வனிதா பீட்டர் பாலுக்கு முத்தம் கொடுத்த புகைபடத்தை பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்.

vanitha
vanitha
vanitha and peter pual
vanitha