மார்டன் உடையில் தளத்தளன்னு இருக்கும் வாணி போஜன்.! வைரலாகும் புகைப்படம்.

vaani-bhojan
vaani-bhojan

சின்னத்திரையில் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் வாணி போஜன். இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மிக சிறப்பாக அமைந்ததால் இவர் ரசிகர் மற்றும் இல்லத்தரசிகளை வெகுவிரைவிலேயே தனது வசப்படுத்திக் கொண்டார்.

மேலும் இந்த சீரியலில் அவரு தைரியமாகவும், ஊக்கம் கொடுக்கும் பெண்ணாக நடித்ததால் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.இப்படி சின்னத்திரையில் பயணித்து வந்த இவருக்கு ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்தியதன் மூலம் தற்பொழுது வாணி போஜன் அவர்கள் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி உள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து அதிக படங்களை கைப்பற்றிய நடிகைகளில் ஒருவராக இவர் விளங்குகிறார் இதனால் பல இளம் நடிகைகள் வாணி போஜன் மீத மிகுந்த கடுப்பில் இருந்து வருகின்றனர்.

இருப்பினும் வாணி போஜன் அவர்கள் சைலண்டாக இருந்து கொண்டு அடுத்தடுத்த பட வாய்ப்பை அள்ளி வருகிறார் அந்த வகையில் இவர் வெங்கட் பிரபு ,வைபவ் நடித்து முடித்துள்ள லாக்கப் திரைப்படத்தில் நாயகியாக களமிறங்கியுள்ளார் இத்திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி OTT யில் வெளிவர உள்ளதாக தெரியவருகிறது மேலும் இவர் விக்ரம் பிரபுவுடன் ஏதோ ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அத்தகைய படங்களை இவர் கைப்பற்றி இருந்தாலும் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணம் என்பதால் வீட்டிலேயே முடங்கி உள்ளார் வாணிபோஜன்  இருப்பினும் தனது  ரசிகர்களுக்காக தற்பொழுது சிவப்பு நிற உடையில் செம்ம ஒய்யரமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

vaani-bhojan
vaani-bhojan
vaani-bhojan
vaani-bhojan