வாணி போஜன் காட்டில் அடைமழை.! அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு.!

vani bhojan
vani bhojan

actress vanibhojan: சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரை ஹீரோயினாக வலம் வருபவர் தான் வாணி போஜன்.

சின்னத்திரையில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடிய சீரியல்தான் தெய்வமகள் இந்த சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் வாணி போஜன்.

இவ்வாறு சீரியல் நடித்து வந்த வாணிபூஜன் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவருக்கு லாக் ஆப் உள்ளிட்ட படங்கள் அடுத்ததாக வந்து கொண்டிருந்தது.

மேலும் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது சச்சின் பட இயக்குனரான மகேந்திரனின் மகன் ஜான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்று குறிப்பிடதக்கது மகேந்திரன் மறைந்தாலும் அவர் இயக்கிய திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.