தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் வாணிபோஜன். இவர் ஆரம்பத்தில் பிரபல தொலைகாட்சியான சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீரியாலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.
இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். ரசிகர்கள் வாணி போஜன் அவர்களுக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் கிடைக்கும் என கூறி வருகின்றனர்.
சமுக வலைதலத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.