vani bhojan : தொலைக்காட்சிகளில் டிஆர்பி முன்னிலையில் இருப்பது சன் தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சி புதிதுபுதிதாக சீரியல்களை ஒளிபரப்பி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்தான் தெய்வமகள்.
இந்த சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த வாணி போஜன் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.
இப்படி அடுத்தடுத்து கட்டத்தை நோக்கி பயணித்து சென்ற வாணி போஜன் ஒரு காலகட்டத்தில் வெள்ளித்திரையில் ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தில் இரண்டாம் கட்ட நாயகியாக நடித்திருந்தார். மேலும் நடிகர் வைபவ் ஜோடியாக லாக்கப் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அதிர்ஷ்டம் கூரையை பிச்சிட்டு கொட்டும் என்பதை போல் நடிகை வாணி போஜனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்து வருகின்றன, சீரியலில் நடிக்கும் பொழுது இவர் அழகாக தான் இருந்தார் ஆனால் படங்களில் நடிக்கும்போது மேலும் தனது உடலை மெருகேற்றி அழகுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார்.
அந்த வகையில் இவர் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருவார், தற்பொழுது இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் கரடுமுரடாக வர்ணித்து வருகிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இப்படி ஒளியாகிடிங்களே என கவலைப்படும் படி கமெண்ட் செய்துள்ளார்கள்.