‘ஓ மை கடவுளே’ காதலர்களின் மனதை கொள்ளையடிக்கும் வாணி போஜனின் புகைப்படம்.!

vani bhojan
vani bhojan

வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர். இவரை சின்னத்திரையில் பல வருடங்களாக பார்த்து வந்த ரசிகர்கள் தற்பொழுது வெள்ளித்திரையில் பார்க்க உள்ளனர். ஓ மை கடவுளே என்ற படத்தில் இவர் நடித்து நடித்துள்ளார்.

வாணி போஜன் அவர்கள் தெலுங்கு படத்தில் ஹிட்டடித்த மூலம் அறிமுகமானவர். தற்போது அவர் தமிழ் படத்தில் அறிமுகமாகி உள்ளார். ஓ மை கடவுளே இப்படம் அவருக்கு ஒரு நல்ல இடத்தை கொடுக்கும் என தெரிவித்துள்ளார். இப்படம் அவருக்கு மிகவும் அற்புதமான படமாக இருக்கும் என நினைக்கிறேன் ஏனென்றால் தமிழ் சினிமாவில் நுழைய ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறார்.

இப்படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் பல படங்களில் நடித்த நிலையில் இப்பொழுது படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் அவரது அர்ப்பணிப்பும் மற்றும் நடிப்பும் மிக சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார். வந்தவர்கள் பல குறும்படங்களை இயக்கிய நிலையில் ஓ மை கடவுளே படத்தையும் இயக்குகிறார் அஷ்வத்.

ரித்திகா சிங் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் இவரது துடிப்பான நடிப்பு அனைவரது மத்தியிலும் பேசப்படும் என வாணிபோஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். இப்படம் காதல் கதையாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இப்படத்தில் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று தமிழகமெங்கும் வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

vani-bhojan
vani-bhojan

வாணி போஜன் அவர்கள் இதற்கு முன்பு சின்னத்திரையில் பல  சாதனைகளை  படைத்த தெய்வமகள்  சீரியலில் நடித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில்  தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இப்பொழுது அவர் வெள்ளித்திரையில் காணப்பட்டு வருகிறார். வாணி போஜன்  அவர்களுக்கு மேலும் பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


vani-bhojan
vani-bhojan
vani-bhojan
vani-bhojan
vani-bhojan