பாலிஷ் செய்த பளிங்கு கற்கள் போல் பளபளன்னு மின்னும் வாணி போஜன் முதுகு.! கண்ணை உருட்டிப் பார்க்கும் ரசிகர்கள்.

சின்னத்திரை நயன்தாரா என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை வாணி போஜன்.  சின்னத்திரையில் தெய்வமகள்  என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தவர்.  வாணி போஜன் ஆரம்ப காலகட்டத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார் அதன்பிறகு மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

அதன்மூலம் இவருக்கு ஒரு சில சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படிதான் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தது அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்பும் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது வெள்ளித்திரையில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகி ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில்  இரண்டாம் கட்ட கதாநாயகியாக நடித்தார்.

vani bhojan
vani bhojan

தற்பொழுது வாணிபூஜன் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது   வழக்கம் அந்த வகையில் இவர் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

vani bhojan

இது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த வாணிபூஜன் என்ன உடை உடுத்த வேண்டும் என நான் தான் முடிவு செய்ய வேண்டும் என ஒரேடியாக கேட்பவரின் வாயை மூட வைத்தார். அந்த வகையில் தற்பொழுது பாலிஷ் செய்த பளிங்கு கற்கள் போல் தனது முழு முதுகையும் காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம்வைரலாகி வருகிறது.

vani bhojan