தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி இவர் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்து இவருக்கு நல்ல மார்க்கெட் இருந்தது ஆனால் ஜெயியை காதலித்ததால் இவருக்கு மார்க்கெட் குறைந்ததாக கூறப்படுகிறது.
ஜெய் உண்மையாக சினிமாவில் நடிக்க விரும்பவில்லை அதற்கு பதிலாக அவர் இசையமைப்பாளராக தான் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்று இருந்து உள்ளார். ஆனால் சூழ்நிலை அவரை நடிகராக மாற்றியது. அதன்படி அவர் நடித்த சுப்பிரமணியபுரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது சுப்ரமணியபுரம் கதையை முதலில் சசிகுமார் அவர்கள் சாந்தனுவிடம் தான் முதலில் கூறினார்.
ஆனால் அதற்கு பாக்கியராஜ் ஒரு சில சீன்களை மாற்ற வேண்டும் அதேபோல் கிளைமாக்ஸ் கதையை மாற்ற வேண்டும் என்றதால் சசிகுமார் அவர்கள் என் கதை மீதும் என் மீதும் நம்பிக்கை உள்ளது உங்களுக்கு கதை பிடிக்கவில்லை என்றால் நீங்கள் நடிக்க வேண்டாம் நான் வேற ஒரு நடிகரை வைத்து இந்த படத்தை இயக்கி கொள்கிறேன் என்று கூறிவிட்டாராம் அதன் பிறகு தான் நடிகர் ஜெய்யை இந்த படத்தில் நடிக்க வைத்தாராம்.
அதன் பிறகு நடிகர் ஜெய்க்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது ஆனால் இடையில் அஞ்சலியை காதலித்து வந்தார் இதனாலேயே அவர் மார்க்கெட் இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அஞ்சலியும் ஜெயும் திருமணம் செய்யாமல் லிவிங் டு கேதரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெய் அவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையானது தெரிந்து தான் அஞ்சலி காதலித்தார் ஆனால் ஜெயின் போதை பழக்கம் அதிகமானதால் ஜெய்யை விட்டு ஹைதராபாத் சென்று விட்டார் அஞ்சலி.
அதன் பிறகு ட்ரிபிள் என்ற வெப் தொடரின் மூலம் சினிமாவில் என்ட்றி கொடுத்தவர் நடிகை வாணி போஜன் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகை வாணி போஜனனுக்கும் ஜெயிக்கும் காதல் ஏற்பட்டது இந்த காதலினால் நடிகை வாணி போஜனுக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஏனென்றால் நடிகை வாணி போஜனிடம் இயக்குனர்கள் வந்து கதை சொல்லும் போது அருகாமையில் ஜெய் இருப்பாராம் அது மட்டுமல்லாமல் ஜெய்க்கு பிடித்தால் மட்டுமே அந்த கதையை ஓகே சொல்வாராம் நடிகை வாணி போஜன். இதனால் பல இயக்குனர்கள் இவரிடம் கதை கூறுவதும் ஒன்று சும்மா இருப்பதும் ஒன்று என்று கூறிவிட்டு அவரிடம் கதையையும் கூறவில்லையாம். இதனால்தான் நடிகை வாணி போஜனுக்கு மார்க்கெட் இழந்தது என்று ஒரு பக்கம் தகவல் வெளியாகி உள்ளது.
இதை அறிந்த வாணி போஜன் ஜெயுடன் ரிலேஷன்ஷிப்பை கட் செய்து விட்டு படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக வாணி போஜன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதனை பிரபல youtube சேனலில் சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.