தெலுங்கில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் வம்சி இவருடைய இயக்கத்தில் விஜய் தற்பொழுது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் தற்பொழுது ஹைதராபாத்தில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் படப்பிடிப்பு வேலை அதிகமானதன் காரணமாக இயக்குனர் வம்சிக்கு மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டதன் காரணமாக அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது இதனால் சிறிது நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுரையின்படி அவர் கடந்த வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் ஆனார்.
ஆனால் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தவுடன் விஜயின் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து விட்டார் மேலும் விஜய் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் வாரிசு திரைப்படத்தின் காட்சிகளை பார்த்து வருகிறாராம் இந்த திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் கூறி வருகிறார்.
மேலும் விஜய் இடம் 120 நாள் கால்சீட் கேட்கப்பட்ட நிலையில் தளபதி விஜய் அவர்கள் வெறும் 103 நாட்கள் மட்டுமே கால் சீட் கொடுத்தாராம் இந்நிலையில் அந்த கொடுத்த நேரத்தில் இந்த திரைபடத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டதாம் ஆனால் படத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டும் என்பதற்காக 40 நாள் கால் சீட்டு கேட்டுள்ளார்கள்.
இதனால் தளபதி விஜய் மிகுந்த சகோத்தில் உள்ளார்கள் ஏனெனில் இந்த திரைப்படம் முடிந்த கையோடு லோகேஷ் திரைப்படத்தில் கமிட் ஆகலாம் என விஜய் முடிவு செய்திருந்தார் ஆனால் திடீரென வாரிசு திரைப்படம் தாமதம் ஆனதன் காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் தள்ளி போய்விட்டது.