அஜித் யோகிபாபுவுடன் கிரிகெட் விளையாடிய பிரபல நடிகர்.! வலிமை படபிடிப்பில்

valimai-ajith

எச் வினோத் இயக்கத்தில் தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படத்திற்கு முன்பே சென்ற வருடத்தில் தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் அதில் ரசிகர்கள்ளிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதனையடுத்து தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் என்ற வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்அஜித் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் அங்கிருந்து சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில்சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அந்த நடிகர் யார் என்று கேட்டால் அவர் தான் கதிர் இவர் அளித்த பேட்டியில் வலிமை திரைப்படத்தில் நான் தல அஜித்தை கண் இமைக்காமல் அவரயே பார்த்துக் கொண்டிருப்பேன் படப்பிடிப்பின்போது யோகி பாபு என்னுடன் எல்லாம் அஜீத் கிரிக்கெட் விளையாடினார் என்று கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நான் எதிர்பார்த்திராத நேரத்தில் அஜித் என்னிடம் வந்து சார் நன்றாக இருக்கிறது  நடிப்பை தொடருங்கள் என்றெல்லாம் கூறினாரார்.

என்னை மதித்து என்னிடம் வந்து பேசிய அஜீத் எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் கதிர்.

valimai
valimai