நான் தல திரைப்படத்தில் நடிப்பதற்கு தளபதி திரைப்படம் தான் காரணம்..! வெளிப்படையாக பேசிய வலிமை பட வில்லன்..!

valimai-ajith
valimai-ajith

valimai movie villan latest update: தமிழ் சினிமாவில் தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் வலம் வருபவர் தான் தல அஜித் இவர் ஆரம்பத்தில் சொதப்பலான திரைப்படத்தை கொடுத்திருந்தாலும் தற்போது மாபெரும் நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ஓர் ஆண்டுகளுக்கு மேலாக வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இவ்வாறு நீண்ட நாட்களாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகமாகிவிட்டது.

மேலும் இவ்வாறு பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஹுமோ குரோஷி என்பவர் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் கார்த்திகேயா அவர்கள் நடித்துள்ளார்.

இவ்வாறு கார்த்திகேயா இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் திரைப்படம் தான் காரணம் என செய்திகள் வெளியாகி உள்ளது.சமீப காலத்தில் தளபதி விஜயின் திரைப்படங்கள் தெலுங்கில் அதிகம் கவனிக்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் 25 கோடி வரை வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில் வலிமை திரைபடத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயா வில்லனாக நடிக்க தைரியம் கொடுத்தது மாஸ்டர் திரைப்படமும் நான் ஈ திரைப்படமும் தான் காரணம் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இவ்வாறு தல ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் வில்லன் இவர்தான் என கொண்டாடி இருக்கும் நிலையில் கார்த்திகேயா நான் நடிப்பதற்கு இவர்கள்தான் காரணம் என கூறியது ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதுமட்டுமில்லாமல் தல ரசிகர்களுக்கு ஒரு அப்டேட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது வலிமை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியானது சமீபத்தில் தொடங்க உள்ளதாகவும் கூடிய சீக்கிரமாக முழு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிய போகிறது என்றும் அவர் கூறியுள்ளார் இதனால் வலிமை திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமாகிவிட்டது.

valimai villan
valimai villan