தல அஜித் தனது 60வது திரைப்படமான வலிமை திரைப்படத்தில் சீரும் சிறப்புமாக நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை இன்ச் பை இன்ச்சாக பொறுமை காத்து எடுத்துள்ளார் இயக்குனர் ஹச் . வினோத்.
இந்த திரைப்படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நடிகர்களும் சிறப்பாக தேர்ந்தெடுத்து உள்ளதால் இந்த படத்திற்கான வெற்றியாகவே பார்க்க வைக்கிறது மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் ஆரம்பத்திலிருந்து எந்த ஒரு தகவலையும் கசிய விடாமல் சரியான முறையில் லாக் செய்ததால் ரசிகர்கள் திணறினர் மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது.
சரியான் நேர பார்த்து வலிமை படத்தின் அப்டேட்டை ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்து கொடுத்து அவர்களை ஆச்சரியப்படுத்தியது. மோஷன் போஸ்டர் பஸ்ட் லுக் ஆகியவை கொண்டாடப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தான் தற்போது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர்.
அந்த வகையில் இந்த திரைப்படம் தீபாவளியை குறி வைக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது நல்ல நாளில் தல படம் வெளிவந்தால் சூப்பராக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து ஆனால் இன்னும் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக சொல்லாமல் வைத்துள்ளது படக்குழு.
இருப்பினும் அஜித் பற்றிய செய்திகள் இணையதளத்தில் உலா வருகின்றனர் அந்த வகையில் இரண்டு ரசிகர்கள் 955 rubik – cube களை வைத்து அஜித்தின் புகைப்படத்தை அப்படியர் உருவாக்கி வைத்துள்ளனர் அந்த புகைப்படமும் ஏற்கனவே வெளியாகி வேற லெவலில் கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படம் இதுவரை பல லட்சம் லைக்குகளை பள்ளி உள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
GOOSEBUMPS 💥🔥💥🔥 Kudos To Two Talented Kids 😎💥 955 CUBE #Valimai Motion Poster Making ❤️❤️❤️ Kudos To Team VEERA CHENNAI For Making This Huge Tribute For THALA #Ajithkumar 😎🔥🔥🔥🔥#WorldAJITHISMDayIn7D pic.twitter.com/pTl1O04mqY
— THALA FANS COMMUNITY™ (@TFC_mass) July 26, 2021