இந்தமுறை கார் ரேஸ் பைக் ரேஸை தாண்டி ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரள வைக்கும் அஜித்.! வலிமை மெகா அப்டேட் இதொ.

valimai-tamil360newz

Valimai update : தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகர் என்றால் அவர்களில்  அஜித்தும் ஒருவர் இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வலிமை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார். படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார், வலிமை திரைப்படத்தை வினோத் தான் இயக்கி வருகிறார் படத்திற்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு இருக்கும்.

ajith
ajith

அதுமட்டுமில்லாமல் வினோத் இயக்கத்தில் போலீஸ் கதை மாற்ற போலீஸ் கதைகளை விட வித்தியாசமாக இருக்கும் அதேபோல் பொதுவாக அஜீத் நடிக்கும் போலீஸ் கதை உள்ள திரைப்படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் கார் ரேஸ் காட்சிகள் என ஏதாவது ஒன்று இடம் பெற்றிருக்கும்.

அந்த வகையில் வலிமை திரைப்படத்தில் இந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன அதுமட்டுமில்லாமல் ரசிகர்களை மிரள வைக்கும் வகையில் பஸ் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம், தற்பொழுது அஜித் பைக் சேஸிங் காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என கூறுகிறார்கள்.

இந்த தகவல் வலிமை திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.