தல அஜித் நடித்திருந்த எல்லா திரைப்படங்களிலும் அவர் வித்தியாசமாக சண்டை போட்டு இருப்பார்.
அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் என்ற திரைப்படத்தில் இவர் சண்டை போடும் காட்சிகள் அனைத்துமே வித்தியாசமாக இருந்தது என்று பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.
மேலும் தற்பொழுது தல அஜித் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்திற்கான ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது முடிவடைந்து தல அஜித் வேற லொக்கேஷனுக்கு செல்லப்போவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வலிமை திரைப்படம் ஐதராபாத்தில் நடந்து வந்தபோது அங்கு தல அஜித்தின் ஸ்டண்ட் காட்சியில் எடுத்த பல புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது. அஜித் இந்த திரைப்படத்தில் போலீசாக நடித்து வருகிறார்.
அதற்காக சண்டைக் காட்சிகள் எல்லாமே வித்தியாசமாக சண்டை போடலாம் என அஜித்தின் நெருங்கிய போலீஸ் நண்பரான ஒருவரிடமிருந்து அஜித் போலீஸ் அடி முறைகளை கற்றுக்கொண்டு .
வலிமை திரைப்படத்தில் வித்தியாசமாக நடித்து வருகிறாராம் என்று பல தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த தகவலை அஜித் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது