இதுவரை பலரும் பார்த்திராத வலிமை திரைப்படத்தின் அட்டகாசமான போஸ்டர்கள்.!

valimai

நீண்ட நாட்களாக அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது வலிமை திரைப்படத்தின் அப்டேட்டிற்காக தான். ஏனென்றால் valimai திரைப்படம் எடுக்கப்பட்ட பிறகு பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி அஜித் ரசிகர்களை டென்ஷனாக்கியது ஏனென்றால் நீண்டகாலமாக வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாமல் தள்ளிப் போனது.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் சும்மா விடாமல் தயாரிப்பாளர்கள் முதல் சாமியார் வரை அனைவரிடமும் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார்கள் சொல்லப்போனால் கால்பந்து மைதானத்தையும் விட்டு வைக்காமல் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்டார்கள். இந்த நிலையில் தவமாய்த் காத்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி அவர்களை திருப்தி அடைய வைத்துள்ளது.

நீண்ட காலமாக வலிமை திரைப்படத்தைப் பற்றிய தகவல்களுக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு வலிமை திரைப் படத்தின் படக்குழு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படத்தின் முதல் தோற்றத்தை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.

valimai
valimai

இந்த வலிமை திரைப்படத்தில் ஹீமா குரோஷி, கார்த்திகேய, சுமித்ரா அஞ்சுநாத் ,குமார் ராஜ், ஐயப்பா புகழ் மற்றும் யோகி பாபு என பலர் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார் அதனால் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான்   இசையமைத்துள்ளார்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலு குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார் கே கதிர் கலை இயக்கம் செய்ய இந்த திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். இப்படிப் பல கலைஞர்கள் வலிமை படத்தில் பணியாற்றி உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

valimai

இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களைக் கொண்ட வைத்துள்ளது.

valimai