தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் தல அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு பிடித்ததுபோல் பைக் ரேஸ் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வந்த படபிடிப்பு கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்பு தடை பட்டுள்ளது.
இந்த நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் அஜித் ஸ்லிம்மாக செம ஸ்டைலாக இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்.
#AjithKumar #Valimai pic.twitter.com/x547THyBn6
— Tamil360Newz (@tamil360newz) March 24, 2020