தமிழ் சினிமா உலகில் செந்தில் கவுண்டமணி ஆகிய காமெடி நடிகர்களுக்கு பிறகு ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு.
இவர் அந்தக்காலத்திலேயே செந்தில்,கவுண்டமணி ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் நிறைய திரைப்படங்களில் தனது காமெடியான நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.
இவரது சினிமா பயணத்தில் ஒரு காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார்.
அவ்வாறு இவர் நடித்த திரைப்படங்கள் தான் எலி,தெனாலிராமன், 23ஆம் புலிகேசி போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
மேலும் இவரை பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கலாம் ஆனால் இவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை அதிகமாக பார்த்திருக்க முடியாது.
அந்த வகையில் இவரது முழு குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படங்களில் வடிவேலு தனது குடும்பத்தோடு ஜாலியாக இருக்கிறார்.
இது அந்த புகைப்படங்கள்.