ஒரு சில நடிகர்,நடிகைகள் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர் நடிகைகளாக வரும்பொழுது அவர்கள் செய்யும் ஒரு சில தவறினால் தங்களது மொத்த சினிமா கெரியருக்கும் வீணாகிவிடும். அனைவருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் இதற்கு பெயர் தான் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது.
அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் வடிவேலு. இவர் பெரிதாக தற்பொழுது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலம் அடைந்துள்ளார்.அது மட்டுமல்லாமல் சினிமாவில் எவராலும் மறக்க முடியாத அளவிற்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்த வகையில் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்களில் தான் நடித்து வந்தார். பிறகு இவரின் நடிப்பு திறமை மற்றும் உடல் லாங்குவேஜ் போன்றவை மிகவும் சிறப்பாக காமெடியாக அமைந்ததால் போகப்போக இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதன் மூலம் இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்தார்.
அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்களில் ஆரம்ப காலத்தில் சின்ன கவுண்டர் திரைப்படம் தான் இவருக்கு புகழைப் பெற்றுத்தந்தது. அந்த வகையில் இத்திரைப்படத்தில் வடிவேலு நடிக்கும் பொழுது ஒரு நாளைக்கு 250 ரூபாய் சம்பளமாக வாங்குவாரா.
அதோடு இத்திரைப்படத்தில் நடிக்கும் போழுது விஜயகாந்துக்கு எப்பொழுதும் வடிவேல் தான் கால் கழுவி விடுவாராம். இப்படி சில காலங்கள் போய்க்கொண்டிருக்கும் போது இவர்களுக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டது. எனவே வடிவேலு அரசியலில் சில கட்சிகளுக்கு உதவவேண்டும் என்ற காரணத்தினால் விஜயகாந்தை பற்றி பல இடங்களில் தப்புத்தப்பாக கூறியிருந்தார்.
இதன் காரணமாகவே வடிவேலுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்நிலையில் கடைசியாக வடிவேலு விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் வடிவேலு தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் ரஜினிகாந்த் முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலில் தான் கவளத்தை செலுத்தி வருகிறார்.