வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது இவர் கிடையாது..! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்..!

vadivelu-11

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக வருபவர்தான் நடிகர் வடிவேலு சிலபல காரணத்தின் மூலமாக வெகுநாளாக திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டன இதற்கான காரணம் பிரபல அரசியல் பிரமுகர் என அனைவரும் இந்த நிலையில் அதற்கான காரணம் வேறு ஒருவர் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

பொதுவாக நடிகர் வடிவேலு சமீபத்தில் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்காமல் போனதற்கு பல்வேறு காரணங்களை பல்வேறு செய்தியாளர்களும் வெளியிட்டு வருகிறார்கள் இந்நிலையில் அதற்கான உண்மை காரணத்தை பயில்வான் ரங்கநாதன் அவர்கள் கூறியுள்ளார்.

முதன் முதலாக நடிகர் வடிவேலு திமுக கட்சிக்கு மிகவும் ஆதரவாக பேசி வந்திருந்தார் ஆனால் அப்போது தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் பணியாற்றி வந்தார் அந்த வேலையில் வடிவேலு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் சினிமாவிற்கு ஓய்வு கொடுத்து இருந்தார்.

ஆனால் இதற்கான காரணம் ஜெயலலிதா தான் என பல்வேறு தரப்பினரும் கூறியிருந்தார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க தவறான விஷயம் என்று பயில்வான் ரங்கநாதன்  அவர்கள் சமீபத்தில் இணையத்தில் கூறியுள்ளார். அந்தவகையில் வடிவேலுவை எப்பொழுதும் ஜெயலலிதா ஒரு பெரிய எதிரியாக நினைத்தது கிடையாது.

அந்த வகையில் ஜெயலலிதா எவ்வளவு பெரிய ஆள் இந்நிலையில் அவருடைய மதிப்பும் மரியாதையும் எந்த அளவிற்கு இருக்கிறது இந்நிலையில் வடிவேலுவிடம் மோதுவதற்கு அவருக்கு நேரமும் கிடையாது.  ஏனெனில் தான் தேர்தல்  போட்டியில் பிசியாக இருக்கும்போது இதுபோன்ற காமெடியன் இடம் வாக்கு வாதம் என்றால் அது மிகப்பெரிய காமெடியாக அமைந்துவிடும்.

vadivelu-1
vadivelu-1

ஆகையால் முதலமைச்சர் அம்மா அவர்கள் வடிவேலுக்கு விரோதி என்று கூறி காமெடி செய்யாதீர்கள் அதுமட்டுமில்லாமல் வடிவேலு தொடர்ந்து நடிக்காமல் போனதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய திமிருதனமும் அவருடைய குணமும் தான் காரணம் இதனால்தான் பட வாய்ப்பை இழந்து தற்போது தவித்து வருகிறார்.