2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் சந்திரமுகி இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா ஜோதிகா வடிவேலு பிரபு என பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் கன்னட படமான அபாமித்ராவின் ரீமேக் ஆகும் இந்த திரைப்படத்திற்கு வித்தியாசாகர் தான் இசையமைத்திருந்தார் சந்திரமுகி திரைப்படம் 1999 இல் வெளியாகி படையப்பா திரைப்படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவை சேர்ந்த மனநல மருத்துவராக நடித்திருந்தார் அதேபோல் நண்பர் செந்தில்நாதன் அவரது மனைவி கங்கா ஆகியவரை விடுமுறையில் சந்திக்க வருகிறார் செந்தில் என் தந்தை கந்தசாமியின் சகோதரியான அகிலாண்டேஸ்வரிக்கு கந்தூரியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். உள்ளூர் பெரியவர்கள் அவர்களை தடுக்க முயன்றவர்கள் ஆனாலும் செந்தில் வேட்டையபுரம் மாளிகையை வாங்கியதை சரவணன் அறிந்து அவர்களுடன் அங்கு செல்கிறார்.
பிறகு அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் திரைப்படத்தின் கதை நாசர் வினித் விஜயகுமார் ஷீலா, மாளவிகா, விநாய பிரசாத் என பலர் நடித்திருந்தார்கள் 2005 இல் வெளியாகிய இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை 2022-ல் எடுக்க ஆரம்பித்துள்ளார்கள் தற்பொழுது இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது 17 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்த திரைப்படத்திற்கு சந்திரமுகி 2 என பெயர் வைத்துள்ளார்கள். பி வாசு இயக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது அதுமட்டுமில்லாமல் எம் எம் கீரவாணி இசையமைத்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை கங்கனா அவர் இணைந்துள்ளதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியானது அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பட குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அதன் முக்கிய புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு பட குழு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்த புகைப்படத்தில் வடிவேலு சந்திரமுகி போல் ஆக்சன் செய்கிறார் அவரை கட்டிப்பிடித்தபடி ராகவா லாரன்ஸ் இருக்கிறார் இதோ வைரலாகும் புகைப்படம்.