90 காலகட்டங்களில் இருந்தது இப்பொழுது வரையிலும் காமெடியனாகவும், ஹீரோவாகவும் நடித்து வெளி உலகத்திற்கு தனது திறமையைக் காட்டி அசத்தி வருபவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பெரும்பாலும் காமெடியை பல்வேறு விதமாக சொல்லி சிரிக்க வைக்கின்றனர் அந்த வகையில் நடிகர் விவேக் சமூக கருத்துகளை காமெடிகளில் துணித்து ரசிகர்களுக்கு அற்புதமாக விருந்து கொடுப்பார்.
ஆனால் நடிகர் வடிவேலு உடல் வளைவு நெளிவு போன்றவற்றின் மூலமாகவும் கூட தனது காமெடியை சிறப்பாக வெளி உலகத்திற்கு அதன் மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். இதனால் இப்பொழுது வரை இவரது காமெடி டயலாக் மற்றும் ரியாக்சன் போன்றவை ரசிக்கும் படியும் மீடியா உலகில் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
சினிமா உலகில் வெற்றி கனியை யோசித்து ஓடி கொண்டு இருந்தாலும் கடந்த நான்கு வருடங்களாக சில பிரச்சினையின் காரணமாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்து ஒருவழியாக இதிலிருந்து திரும்பியுள்ளார் வடிவேலு. தற்போது பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருகின்றன.
அந்த வகையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் வடிவேலு பற்றி சில தகவல்கள் வெளிவந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது அதாவது வடிவேலு புதுமுக நடிகைகளுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் சில ஆசைக்காட்டி அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்வாராம் அதனால் இளம் நடிகையுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர் வடிவேலு குறித்து சில உண்மைகளை கூறியுள்ளார் அப்படி அவர் கூறும்போது எலி திரைப்படத்தில் ஹீரோயின்னாக சதா நடித்து இருப்பார். அந்தப் படம் முடிவது வரை வடிவேலு அவருடன் லிங்கில் இருந்ததாக கூறினார் மேலும் நடிகை மோனிகா உடனும் இவர் இருந்ததாக கூறினார்.
ஒரு புதிய படத்தின் பாடல்கள் கூட ஒரு நடிகையுடன் லிப்-லாக் படைத்திருப்பார் அதற்கு அந்த நடிகையுடன் கேட்டதற்கு ஒன்றும் கூறாமல் வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக காட்டியிருப்பார். இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார். ஆனால் இவர் இதுவரை பல்வேறு நடிகர் நடிகைகளை பற்றி பேசி உள்ளார் அதில் பெரும்பாலும் உண்மை பொய் கலந்து இருக்கிறது என கூறிவருகின்றனர் அதுபோல இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.