லிப் லாக் காட்சியில் பின்னி பெடலெடுத்த காமெடி நடிகர் வடிவேலு – அது பற்றி பேசிய பிரபல நடிகை.! தீயாய் பரவும் செய்தி.

vadivelu

90 காலகட்டங்களில் இருந்து இப்போது வரை பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்து அசத்தி வருபவர் வடிவேலு சினிமா ஆரம்பத்தில் ஒல்லியாக கடந்த வடிவேலு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பின் தனது உடம்பை ஏற்றி கொண்டதோடு மட்டுமல்லாமல் சற்று பாலிஷ் ஆனார் அதே சமயம் தனது திறமையையும் பல மடங்கு உயர்த்திக் கொண்டு தற்போது சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இவர் காமெடியன் என்ற அந்தஸ்தையும் தாண்டி ஹீரோவாகவும் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன அந்த காரணத்தினால் இவர் வேறு வழியின்றி நடித்து பார்ப்போம் என நடித்தார் அந்த வகையில் 24ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன்  போன்ற படங்கள் இவருக்குப் பெயரையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது அதனைத் தொடர்ந்து தெனாலிராமன் போன்ற பல்வேறு சிறப்பான படங்களில் நடித்து அசத்தினார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஷங்கருடன் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் நான்கு வருடம் சினிமா பக்கமே நடிக்க முடியாமல் போன இவர் ஒரு வழியாக லைகா நிறுவனம் தலையிட்டு இந்த பிரச்சினையில் இருந்து அவரை வெளியே எடுத்து வெளியே வந்த அவர் தற்போது பல்வேறு நடிகர்கள் படங்களில் காமெடியனாக ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

முதலாவதாக சுராஜ் உடன் கைகோர்த்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு படங்களும் இன்றளவும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் வடிவேலு நீ எந்தன் வானம் படத்தில் கவர்ச்சி நடிகையுடன் கூத்தாட்டம் போடும் போது உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார்.

vadivelu
vadivelu

சினிமா உலகில் இருக்கும் நடிகைகள் முத்தக் காட்சிகள்  என்றாலே பயப்படுவார்கள் ஆனால் ஒரு காமெடி நடிகருடன் ரொமான்டிக் பாடலுக்கு நடனமாடிய ஒத்துக்கொண்டது பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. மேலும் அந்தப்பாடலின் பொழுது நடிகர் வடிவேலு அந்த நடிகைக்கு லிப் லாக் அடித்துள்ளார். இது குறித்து பேசிய அந்த நடிகை வடிவேலுவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் முத்தம் கொடுத்ததை நான் தவறாக நினைக்கவில்லை அந்த படத்தின் மூலம் தான் நான் பிரபலம் ஆனேன் என கூறியுள்ளார்.