பாக்கத்தான் காமெடி பீஸ்.. நிஜத்தில் பல நடிகைகளின் வாழ்க்கையில் விளையாண்ட வடிவேலு.? லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது

vadivelu
vadivelu

சினிமா உலகில் நடிகர், நடிகைகளுக்கு அடுத்து பெரிய அளவில் பேசப்படுபவர்கள் காமெடியன்கள் தான்.. அந்த வகையில் கவுண்டமணி, செந்திலை தொடர்ந்து திரை உலகில் இருக்கும் உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய் போன்ற பல டாப் நடிகரின் படங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தவர் வைகைபுயல் வடிவேலு.

இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடித்த படங்களும் பெரிய வெற்றியை பெற்றது. இந்த சமயத்தில் தான்   சில சர்ச்சைகளில் சீக்கினார். அதன் காரணமாக வடிவேலு கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமாவுலகில் நடிக்காமல் போனார். ஒரு வழியாக லைகா நிறுவனம்  தலையிட்டு பிரச்சனையிலிருந்து வடிவேலு வெளியே எடுத்தது. வந்த வேகத்திலேயே நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார்.

படம் வெளிவந்து  மோசமான விமர்சனத்தை பெற்றது அதனைத் தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் வடிவேலு மார்க்கெட் உயரும் என கூறப்படுகிறது. சினிமா உலகில் வடிவேலு நல்ல பெயரை தான் எடுத்து இருக்கிறார் என பலருக்கும் தெரிந்த ஒன்று ஆனால்  அவரைப் பற்றி தெரியாத பல விஷயங்கள்  அண்மைக்காலமாக வெளி வருகின்றன.

நடிகர் வடிவேலுவை நம்பி வரும் இயக்குனர், நடிகைகளுக்கு வாய்ப்புகளை வழங்குவாராம் குறிப்பாக பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நடிகைகளுக்கு அதிகம் வாய்ப்புகளை கொடுப்பாராம்.  8  மணிக்கு மேல் வடிவேலு நடிக்க மாட்டேன் என்று தன் படத்தில் நடிக்கும் நடிகைகளை பண்ணை வீட்டிற்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தாராம்..

அப்படி நடிகர் சின்னத்திரை தொடங்கி முன்னணி நடிகைகள் வரை சில பல சில்மிஷம் செய்து வருவதாக சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் தெரிவித்துள்ளார்.  மேலும் ஸ்ரேயா சரண், சதா உள்பட பல முன்னணி நடிகைகள் தொடங்கி சின்னத்திரை நடிகைகள் வரை லிஸ்டில் இருப்பதாகவும் சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.