இதெல்லாம் ஒரு கதையா.? விஜய் படத்தில் நடிக்க மறுத்த வைகை புயல் வடிவேலு.! எந்த படம் தெரியுமா.?

vadivelu
vadivelu

Vadivelu : தமிழ் சினிமாவில் சிறந்த நடிகன் என்ற பெயரை எடுத்த வடிவேலு தொடர்ந்து காமெடியனாகவும் ஹீரோவாகவும் நடித்து அசத்துகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாமன்னன் திரைப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதனால் வடிவேலு சந்தோஷத்தில் இருக்கிறார் ஆனால் அவருடன் நடித்த சக நடிகர், நடிகைகள் அவரை விமர்சித்தும் வருகின்றனர். அதாவது வாய்ப்பு கேட்டு சென்றாள் அவர்கள் நல்ல கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு எங்களுக்கு சின்ன கதாபாத்திரம் கொடுத்து விடுவார் அவர் எங்களை வளர்த்து விட ஒரு பொழுதும் நினைத்ததே கிடையாது என சொல்லி வருகின்றனர்.

இதற்கு வடிவேலுவும் பதிலடி கொடுத்துள்ளார் அதாவது எனக்கு சாபம் விட்டவர்கள் பலரும் உடம்பு சரி இல்லை சிலர் இல்லாமலேயே போய்விட்டனர் எனவும் பதிலடி கொடுத்தார். இப்படிப்பட்ட வடிவேலு ஒரு கட்டங்களில் டாப் நடிகர்களின் படங்களை வேண்டாம் என உதறி தள்ளி உள்ளார்.

உதாரணமாக படிக்காதவன் படத்தில் வில்லன் காலை பிடித்து நடிக்க முடியாது என கூறி அந்த படத்தில் இருந்து விலகினார். பிறகு வடிவேலு நடித்த ஒரு தடவை விஜய் நடித்த குருவி படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க உதயநிதி அனுகிராம் ஆனால் கதையை கேட்ட வடிவேலு இதில் எனக்கு எந்த மாதிரியான கதை இல்லையே என சொல்லி நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.

உதயநிதியின் பெருந்தன்மையுடன் சென்றுவிட மீண்டும் ஆதவன் படத்தில் வடிவேலுவை நடிக்க் உதயநிதி கேட்டாராம் அதில் வடிவேலுக்கான ஸ்கோப் நிறையாக இருந்ததால் நடித்தாராம் இதனை வடிவேலு ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.