80,90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையும் தனது காமெடியின் மூலம் கோடான கோடி ரசிகர்களை சிரிக்க வைத்து அழகு பார்த்து வருபவர் காமெடி நடிகர் வடிவேலு. தொடர்ந்து காமெடியனாக வெற்றுக் கொண்டு வந்த இவர் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்து அதிலையும் மக்களை மகிழ்வித்தார்.
அந்த வகையில் வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நான் அழகப்பன் இம்சை, அரசன் 23ஆம் புலிகேசி, தெனாலி போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இப்படி காமெடியனாகவும் ஹீரோவாகவும் சொல்லிட்டு வந்த இவர் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகம் உருவாகும் பொழுது தயாரிப்பாளக்கும், வடிவேலுக்கும் இடையே பிரச்சனை..
ஏற்பட அவருக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டது இதன் மூலம் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக திரையுலகில் தலை காட்டாமல் முடகி போனார் ஒரு வழியாக லைகா நிறுவனம் இதற்கு சுமூக தீர்வு கண்டு மீண்டும் அவரை வெளியே எடுத்தது. வந்த வேகத்திலேயே சுராஜ் உடன் கூட்டணி அமைப்பை நாய்சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்தார்.
இந்த படம் வெளிவந்து மோசமான விமர்சனத்தை பெற்று ஓடியது அதனைத் தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இது தவிர பல்வேறு புதிய படங்களில் ஹீரோவாகும், குண நட்சத்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறாராம்..
இந்த நிலையில் வைகை புயல் வடிவேலுவை இளம் நடிகை ஒருவர் சந்தித்துள்ளார். அவர் வேறு யாரும் அல்ல இளம் நடிகை ரவீணா தான். இவர் வடிவேலுவை பார்த்த சந்தோஷத்தில் கட்டியணைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அது தற்பொழுது சோசியல் மீடியா பக்கம் காட்டு தீ போல பரவி வருகிறது. இதோ நீங்கள் பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..
