நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு உடன் இணைந்த பிரபல நடிகர் – ஒரு பாடலுக்கு மட்டுமே ஒரு கோடி சம்பளம் வாங்கிய சம்பவம்.

vadivelu
vadivelu

தமிழ் சினிமா உலகில் பல்வேறு காமெடி நடிகர்கள் இருந்தாலும் 90 காலகட்டங்களில் இருந்து இப்போதுவரையிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு சிறப்பாக ஓடுவர் தான் நடிகர் வடிவேலு. காமெடின்னாக சினிமா உலகில் அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நம்பர் ஒன்  காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு.

90 காலகட்டங்களில் காமெடியனாக நடித்தாலும் ஒரு கட்டத்தில் ஹீரோ கதைகள் இவரை தோட்ட முதலில் மறுத்தாலும் பின் சினிமாவில் அனுபவம் வாய்ந்தவர் நீங்கள் ஹீரோவாக நடித்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறவே காமெடி கலந்த ஹீரோ படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார் மேலும் அந்த திரைப்படங்கள் வசூலையும் அடித்து நொறுக்கியது. தமிழ் சினிமா உலகில் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தவர்.

சில சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமானார் இதனால் நான்கு வருடங்கள் தமிழ் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது ஒரு வழியாக அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்த வடிவேலுக்கு தற்போது ஹீரோ, காமெடி போன்ற பட வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன முதலாவதாக இயக்குனர் சுராஜ் என்பவருடன் கைகோர்த்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இணைந்து உள்ளார் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு பாடியும் உள்ளார். அந்த பாடலுக்கு பிரபுதேவா கோரியோகிராபி செய்துள்ளார்.

இந்த ஒரு பாடலுக்கு மட்டுமே பிரபுதேவா ஒரு கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது பிரபுதேவாவின் காதல் ஊர்வசி ஊர்வசி பிரபுதேவாவுடன் வடிவேலு நடனம் ஆடி அசத்தினார். இடைவெளிக்குப் பிறகு வடிவேலும், பிரபுதேவாவும் காம்போவை பார்க்க ரசிகர்கள் இது எதிர்நோக்கி வருகின்றனர். வடிவேலுடன் பிரபுதேவா இணைந்த இந்த செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டு தற்போது தீயாக பரவி வருகிறது.