வடிவேலு அந்த விஷயத்தில் ரொம்ப வீக்.? கழுவி ஊத்திய பிரபல இயக்குனர்.! வெளிவந்த அதிர்ச்சி கொடுத்த செய்தி

vadivelu
vadivelu

80 காலகட்டங்களிலிருந்து இப்பொழுது வரையிலும் திரை உலகில் காமெடியன்னாக ஜொலித்து வருவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் முதலில் என் தங்கை கல்யாணி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து என் ராசாவின் மனதிலே படத்தில் நடித்தார். இது இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது அதனைத் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வந்த..

இவர் ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களான கமலுடன் சிங்காரவேலன், தேவர்மகன், மகாராசன்.. ரஜினி உடன் வள்ளி, முத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். அதே போல விஜயகாந்த் உடன் வல்லரசு, நரசிம்மா என பல படங்களில் நடித்தார். அஜித், சரத்குமார், சத்யராஜ், விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்து காமெடியன்னாக ஜொலித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் வெற்றி கண்டார்.

அந்த வகையில்  இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலி போன்ற படங்கள் வெற்றியை ருசித்தது இதனால் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்தார் அப்படி 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் பொது தயாரிப்பாளர் ஷங்கருக்கும், வடிவேலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட  இனி சினிமாவில் வடிவேலு நடிக்க கூடாது கட்டளையிடப்பட்டது இதனால் நான்கு வருடங்கள் சினிமா பக்கம்  தென்படாத வடிவேலு தற்பொழுது பிரச்சனைகள் எல்லாம் முடிந்து ரீ என்ட்ரி கொடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி இவர் முதலாவதாக நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் தோல்வி அடைந்தது அதனைத் தொடர்ந்து சந்திரமுகி 2 மற்றும்  மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வடிவேலுவின் பழைய மற்றும் புதிய செய்திகள் இணையதள பக்கங்களில் உலா வருகிறது அந்த வகையில் தமிழில் ராட்சசன், ஜோடி, ஸ்டார் போன்ற படங்களை இயக்கிய வெற்றி கண்ட பிரவீன் காந்தி வடிவேலு குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது விஜயகாந்தை குடிகாரனு சொல்லும் வடிவேலு மட்டும் குடிக்க மாட்டாரா அவரும் குடிகாரர் தான்.. நல்லா குடிப்பார் அவரை வடிவேலு இல்ல குடிவேலு தான் என்று சொல்வார்கள்.

அன்றைய காலகட்டத்தில் வடிவேலுக்கு கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதன் காரணமாக அவர் விஜயகாந்தை தாக்கி பேசினார் அதுமட்டும் இன்றி சிங்கமுத்துவுக்கு இடையே பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது வடிவேலு பகலில் குடிக்க மாட்டார் இரவில் தான் குடிப்பார் வடிவேலுவிடம் இரண்டு லைன் சொன்னா போதும் அதை சீனாக டெவலப் செய்துவிடுவார் அதுவும் ஸ்பாட்லயே அதை செய்வார் அப்படி ஒரு மாபெரும் கலைஞன் என வடிவேலு பற்றி பேசி உள்ளார் இயக்குனர் பிரவீன் காந்தி.