விஜய் திரைப்படத்தையே இயக்கிய வடிவேலு… அதனால்தான் அந்த காட்சி அப்படி ஒரு ஹிட்டா… உண்மையை சூரத் தேங்காய் போல் உடைத்த பிரபலம்…

vadivelu
vadivelu

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு இவர் சினிமாவில் சிறிது காலம் நடிக்காமல் இருந்து வந்தார் இந்த நிலையில் தற்போது மீண்டும் நாய் சேகர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இன்னும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மீது பல பிரபலங்கள் புகார்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சக நடிகர்களை வடிவேலு வளர விட மாட்டார் என்று அவர் மீது ஏராளமானோர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே வடிவேலு குறித்து அவருடன் நடித்த நடிகர்களான முத்துக்காளை, மீசை ராஜேந்திரன், சிசர் மனோகரன் என பல நடிகர்கள் அடுக்கடுக்கான புகார்களை அறிவித்து வருகிறார்கள்.

இவர்கள் சமூக வலைதளத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்கள் அந்த பேட்டி இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வந்தது இந்த நிலையில் தற்போது வடிவேலு அவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்தவர் சங்கர் ஏழுமலை. இவரை கிங் காங் என்று  அழைத்தார்கள் இவர் வடிவேலுக்கு குறித்து பல ஆச்சரியமான தகவல்களையும் அவர் செய்த உதவிகளையும் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

வடிவேலுவுடன் சுறா போக்கிரி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் கிங்காங் நடிகர் இவர்கள் நடித்த காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பேட்டியில் பேசிய கிங்காங் படங்களில் நடிக்கும் பொழுது எப்படி நடித்தால் நன்றாக இருக்கும் நான் எப்படி டயலாக் பேசினால் அது ரசிகர்களிடையே வைரலாகும் என வடிவேலு டிப்ஸ் கொடுப்பார்.

அதிலும் போக்கிரி திரைப்படத்தில் நான் நடித்த காமெடி காட்சிகள் இப்பொழுது கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது அதற்கு காரணம் வடிவேலு தான். பிரபுதேவா இயக்கிய போக்கிரி திரைப்படத்தில் வடிவேலுவுடன் கிங் காங் சேர்ந்து ஒரு சில காமெடி காட்சிகளில் நடித்திருந்தார்  அந்த காட்சிகள் ரசிகர்களிடையே வயிறு குழந்தை சிரிக்க வைத்தது அதிலும் கூளில் குறிப்பாக நாரி டிரைவராக வரும் கிங்காங் தண்ணீரை வீணடித்து செல்வதை கண்டித்து அந்த தண்ணீரை அடக்க முயலும் பொழுது செய்யும் காமெடி அலப்பறைகள் இன்றளவு மிகவும் பிரபலமாக இருக்கிறது.

ஆனால் இந்த காமெடி காட்சியை வடிவேலு தான் இயக்கினராம் பிரபுதேவா அவர்களிடம் பேசி அந்த மொத்த காட்சியையும் வடிவேலு டைரக்ட் பண்ணியதாக  கிங் காங் கூறியுள்ளார் வடிவேலு முயற்சியால் தான் அந்த காட்சி மிகப்பெரிய வெற்றி அடைந்தது என கூறியுள்ளார்.