வடிவேலு உடன் நடித்தால் கட்டாயம் இதை செய்தாக வேண்டும்… உண்மையை உடைத்த நடிகை..

vadivel

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு காமெடியில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு இவர் பல திரைப்படங்களில் சோலோவாக நடித்து மாபெரும் வெற்றி அடைந்துள்ளது அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதுமட்டுமில்லாமல் நடித்தால் காமெடியனாக மட்டும் நடிக்காமல் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துப் பார்த்தார்.

அப்படி இருக்க தொடர்ந்து இவரால் நடிக்க முடியவில்லை சில இடையூறு ஏற்பட்டதால் சில காலம் படத்தில் நடிக்காமல் இருந்து வந்தார் இப்படி சில ஆண்டுகள் ரெக்கார்ட் போடப்பட்டதால்  படங்களில் நடிக்க முடியாமல் போனது இதனை தொடர்ந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். திரையில் வடிவேலுவை புகழ்ந்து வந்தாலும் அவருடன் நடித்த நடிகர்கள் வடிவேலு பற்றி தாறுமாறாக விமர்சித்து வருகிறார்கள் அந்த வகையில் வடிவேலுவுடன் நடித்த நடிகை பிரியங்கா சில அனுபவங்களை கூறியுள்ளார்.

அவர் கூறிய தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி  வடிவேலு குறித்து அவர் என்ன கூறியுள்ளார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அதாவது அவர் கூறியதாவது என்னை பொறுத்தவரையில் வடிவேலுவுடன் நடிப்பது மிகவும் சுலபம்தான், என கூறிய பிரியங்கா,மேலும்  கூறியதாவது வடிவேலுவுடன் நடிக்கும் பொழுது சிரிப்பை அடக்காமல் நடிக்க வேண்டும் அதுதான் மிகப்பெரிய சவாலாக எனக்கு இருந்தது பல காட்சிகளில் நான் சிரித்து விடுவேன்.

அப்படிதான் பல காட்சிகளுக்கு பல டேக்குகள் எடுப்பார்கள் எனக் கூறியுள்ளார். அவருடன் படத்தில் நடிக்கும் பொழுது சிரிப்பை யாராலும் அடக்க முடியாது. மேலும் அவர் கூறியதாவது வடிவேலு குறித்து பலரும் பலவிதமாக பேசுகிறார்கள் அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார்.