vaathi coming vadivelu version : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படம் ஏப்ரல் 9-ஆம் தேதி ரிலீசாக வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் முதல் குடும்ப பெண்கள் வரை அனைவரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டிக் டாக் செய்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
அப்படி இருக்கும் வகையில் பிரபல காமெடி நடிகர் வடிவேலு இந்த பாடலுக்கு நடனம் ஆடினால் எப்படி இருக்கும் என சில வடிவேலுவின் வீடியோவை எடிட் செய்து ரசிகர்கள் மீம்ஸ் ஒன்றை கிரியேட் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
இந்த வீடியோ இணையதளத்தில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ
#VaathiComing #Vadivelu version #VadiveluForLife @VadiveluOffl @anirudhofficial #ThalapathyVijay @actorvijay #Thalapathy pic.twitter.com/COXUiheeYj
— Antony Newman ?? (@ajansiya) May 10, 2020