நயன்தாராவின் சிம்மாசனத்தை பிடிக்கப் போகும் நடிகை வாணி போஜன்..! இணையத்தில் பீதியை கிளப்பிய பிரபல இயக்குனர்..!

vani-bhojan
vani-bhojan

vaani bhojan overtaking to nayanthara: பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்தான் தெய்வமகள் இந்த சீரியல் மூலம் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை என்றால் அது வாணிபூஜன் தான் வாணி போஜன் இந்த சீரியலில் ஒரு தாசில்தாராக நடித்திருப்பார்.

இவ்வாறு இந்த சீரியல் மூலமாக இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளசுகள் முதல் பெருசுகள் என அனைவரையும் கவர்ந்து விட்டார் இவ்வாறு இந்த சீரியலை தொடர்ந்து வெள்ளித்திரையில் உதயமான நடிகை வாணி போஜன் அங்கு ஓ மை கடவுளே போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மலேசியா டு அம்னீசியா என்ற திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் சில கலவையான விமர்சனங்களை உருவாக்கியது.

மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்மோகன் அவர்கள் தான் இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்தில் வாணி போஜன் மற்றும் கருணாகரன் வைபவ், எம்எஸ் பாஸ்கர் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில்  இசையமைப்பாளராக பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளராக வலம் வந்த பிரேம்ஜி அவர்கள் இசையமைத்துள்ளார். இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது சென்ற மாதம் 28ஆம் தேதி இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் நடிப்பு மிகவும் அற்புதமாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இருந்ததன் காரணமாக இயக்குனர் ராதா மோகன் அவர்கள் வாணிபோஜைனை ஏகத்திற்கு பாராட்டியுள்ளார்.

இவர் வேறு யாரும் கிடையாது அபியும் நானும் மொழி  போன்ற மேக ஹிட் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்தான். இவ்வாறு சின்னத்திரையில் நயன்தாரா என முடி சூட்டப்பட்ட  வாணி போஜன் தற்போது வெள்ளி திரையில் உள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விற்கு போட்டியாக வந்து விடுவாரோ எனபீதியையும் கிளப்பி விட்டார்.

நடிகை நயன்தாரா ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தன்னை மாற்றிக் கொள்வது மட்டுமல்லாமல் தற்போது ஹாலிவுட் நடிகைக்கு நிகராக தன்னுடைய அழகை மாற்றியுள்ளார் இதன்காரணமாக நயன்தாராவின் அருகில் வாணிபோஜன் வருவதே கஷ்டம் என பலர் இதற்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

vaani bhojan vaibo
vaani bhojan vaibo