கத்திரி வெயிலில் இருந்து எஸ்கேப் ஆக நீரில் மிதக்கும் தொகுப்பாளினி ரம்யா.!!

vj-ramya-tamil360newz
vj-ramya-tamil360newz

V J Ramya both tub photo viral: சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் ரம்யா, இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர் கூட்டம் ஏராளம், அந்தளவு இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்குவார். இவர் சின்னத்திரையில் இருந்தபொழுது அடக்கம் ஒடுக்கமாக தான் இருந்தார்.

வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தது மற்ற நடிகைகளைப் போல் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கிவிட்டார், இவர் வெள்ளித்திரையில் மொழி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மங்காத்தா, காதல் கண்மணி, மாஸ் என்ற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்,.

இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மாசு திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யா அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது கத்திரி வெயில் தொடங்கியுள்ளதால் கத்திரி வெயிலில் இருந்து எஸ்கேப் ஆக நீருக்குள் மூழ்கி கிடக்கும் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், கத்திரி வெயில் தாங்காமல் அதிலிருந்து தப்பிப்பதற்காக நீருக்குள் இறங்கி விட்டதாகவும் அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

vj ramya
vj ramya