கொரோனா நிதி உதவிக்கு பல லட்சம் வாரி வழங்கிய விக்ரம்.!

vikram4

கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு நாளுக்கு நாள் ஊரடங்கு புதுப்பித்துக் கொண்டே போகிறது அந்த வகையில் பார்த்தால் தற்பொழுது இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் இந்த வைரஸ் தொற்றால் மக்கள்கள் மட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் தற்போது வரை மறைந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் சமீபத்தில் கூட இந்த வைரஸ் தொற்றால் அசுரன் திரைப்படத்தில் நடித்த முக்கிய பிரபலம் மறைந்துவிட்டார் மேலும் இவரைப் போலவே பல சினிமா பிரபலங்களை நாம் இந்த வருடம் இழுந்து விட்டோம் கடந்த வருடம் ஆரம்பித்த இந்த பிரச்சனை தற்பொழுது வரை மக்களை படாதபாடு படுத்தி வருகிறது.

மேலும் இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு நாளுக்கு நாள் ஊரடங்கு புதுப்பித்து கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர நினைக்கிறது ஆனால் தமிழக அரசின் பேச்சை மக்கள் யாரும் கேட்கவே இல்லை அந்த அளவிற்கு ஊரடங்கு புதுப்பித்தால் தேவை இல்லாமல் வெளியே வருவது போன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள்.

ஊரடங்கு புதிப்பித்ததால் மக்கள் பலரும் தனது தினசரி வேலையை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது மக்களுக்கு உதவும் வகையில் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள் அதேபோல் தல அஜித்,ரஜினி,நெப்போலியன், வெற்றிமாறன் போன்ற பல சினிமா பிரபலங்கள் கொரோனா நிவாரண நிதிக்கு உதவினார்கள்.

அந்த வகையில் தற்பொழுதும் ஒரு பிரபலம் முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதிக்கு தன்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறார் யார் அந்த பிரபலம் என்று கேட்டால் வேறு யாருமில்லை நடிகர் விக்ரம் தான் இவர் மக்களின் நிலைமையை பார்த்து ரூ 30 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளாராம்.

vikram7
vikram7

அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாக உள்ளது.இதனையடுத்து இதேபோல் மக்களுக்கு இன்னும் நிறைய உதவிகளை செய்ய வேண்டும் என்று பல சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.