நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தனக்கான ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார், மேலும் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வந்தவர், தனது சிறு வயதில் இருந்தே நடித்து வரும் கமலஹாசன் தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
கமல் மீது சில சமயம் சர்ச்சை எழுவது வாடிக்கையான ஒன்றுதான் சமீபத்தில்கூட பழைய நடிகை ஒருவர் கமல்காசன் தன்னை கேட்காமலேயே முத்தம் கொடுத்துவிட்டார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கமலஹாசன் தன்னுடைய படங்களை ஹாலிவுட் பாணியில் தான் எடுத்து வருவார் அதுதான் அவருக்கு பிடித்த ஒன்று.
அதேபோல் ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் சரி, காதல் காட்சிகள் இருந்தாலும் சரி அதை ஆங்கில நடிகர்களை பின்பற்றி வளச்சி வளச்சி பல நடிகைகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார், இதனால் உலக நாயகன் கமல்ஹாசன் திரைப்படம் என்றாலே பல நடிகைகள் தயங்குவார்கள்.
ராணி முகர்ஜி – ஹேராம் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி, இந்த திரைப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தது அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் உள்ள ஒரு பாடலில் ராணி முகர்ஜிக்கு கமல்ஹாசன் லிப் லாக் அடித்துவிடுவார்.
கௌதமி – நடிகை கௌதமி தமிழ் சினிமாவில் 90களில் வலம் வந்த பிரபல நடிகை ஆவார் இவர் கமலஹாசனுடன் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள், கமல்ஹாசனுக்கும் கௌதம்மிக்கும் குருதிப்புனல் திரைப்படத்தின் பொழுது தான் காதல் மலர்ந்தது, அந்த திரைப்படத்தில் கௌதமிக்கு ஒவ்வொரு காட்சியிலும் லிப்லாக் அடித்து கமலஹாசன் ரசிகர்களை நெலிய வைப்பார்.
ஆண்ட்ரியா – தமிழ் சினிமாவில் தரமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கணடு வருபவர் ஆண்ட்ரியா, ஆண்ட்ரியாவுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களும் ஆண்ட்ரியா உதட்டை பார்த்த தான் குறியாக இருக்கிறார்கள், அந்த வகையில் நடிகர் கமலஹாசனின் உத்தம வில்லன் திரைப்படத்தில் அவர் உதட்டை பதம் பார்த்து விடுவார்.
ரேகா – நடிகை ரேகா கமலஹாசன் மீது சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆம் புன்னகை மன்னன் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த ரேகா ஒரு சீனில் அவரிடம் கேட்காமலேயே கமலஹாசன் அவரின் உதட்டை பதம் பார்த்து விட்டாராம். இதை 20 வருடம் கழித்து வெளியே கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
சுகன்யா- நடிகை சுகன்யா கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் இவரையும் மகாநதி திரைப்படத்தில் ஒரு சீனில் அவசர தேவைக்காக உதட்டோடு உதடு வைத்து கிஸ் அடித்து விடுவார்.
பூஜா குமார்- நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி திரைப்படம் விஷ்வரூபம் இந்த திரைப்படத்தில் கமலஹாசனுடன் இணைந்து பூஜா குமார் நடித்திருப்பார், இந்த திரைப்படத்தில் கமல் ஹாசன் பூஜா குமரை உதட்டோடு உதடு வைத்து கிஸ் அடித்து விடுவார்.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இன்னும் கமல் கிஸ் அடித்த லிஸ்ட் முடியவில்லை இதனைதொடர்ந்து விருமாண்டி திரைப்படத்தில் அபிராமி, தூங்காவனம் மதுஷாலினி ,ஆளவந்தான் ரவீனா என பல நடிகர்களை நடிகர் கமலஹாசன் முத்தமிட்டுள்ளார்.