சார்பட்டா பரம்பரை படத்தைப் பார்த்து அசந்து போன உதயநிதி ஸ்டாலின்.! பின் என்ன சொல்லி உள்ளார் பாருங்கள்.! தீயாய் பரவும் பதிவு.

udyanithi-stalin
udyanithi-stalin

சில தினங்களுக்கு முன்பு அமேசான் OTT தளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை.  படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் மற்றும் மக்கள் என்று ரசிகர்கள் பலரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அப்படி சமீபத்தில் இயக்குனர் சுசீந்திரன், செல்வராகவன் போன்ற பலரும் இந்த திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் தமிழ்சினிமாவில் நடிகரும் தற்போதைய அதிமுக எம்எல்ஏ ஆகவும் இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய இந்த திரைப்படத்தை பார்த்து தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளார் மேலும் அவர் கூறியது.

70 கால கட்டங்கள் பின்னணியில் குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த சார்பட்டா பரம்பரை முக்கியமான திரைப்படம் அந்த காலகட்டத்தில் அரசியல் நெருக்கடி நிலையையும் அதை கழகம் கலைஞர் கழக தலைவர்களும் எதிர்கொண்ட விதத்தையும் கையோடு காட்சி கொடுத்திருப்பது சிறப்பு கூறியது.

கபிலன் கதா பாத்திரத்தில் உயிர் வாழ்ந்த நண்பர் ஆர்யா கழகத்துகாரர் ரங்கன் வாத்தியாராக பசுபதி, டான்சிங் ரோஸ் சபீர், வேம்புலி ஜான் கொக்கேன், ஜான் விஜய்யின், கலையரசன் என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குனர் பா ரஞ்சித் மற்றும்  ஒட்டுமொத்த படக்குழுவும் வாழ்த்துக்கள் கூறினார்.