“மாநாடு” படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட இரண்டு டாப் ஹீரோ – கடைசியாக தான் சிம்புவுக்கு போச்சு.! வெளிவரும் உண்மை.

maanaadu
maanaadu

வெங்கட் பிரபு தமிழ் சினிமா உலகில் நடிகராக என்ட்ரியாகி பின் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இயக்குனராக வெங்கட்பிரபு சென்னை 600028 அதன் இரண்டாவது பாகம், மங்காத்தா போன்ற பல்வேறு சிறந்த படங்களை எடுத்து  தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த வெங்கட்பிரபு திடீரென நடிகர் சிம்புவுக்கு மாநாடு படத்தின் கதையை கூறவே அது பிடித்துப்போக உடனடியாக படமாக எடுக்கப்பட்டது இந்த படம் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு இருந்ததால் படம் வித்தியாசமாக இருந்தது.

இருப்பினும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் படம் 100 கோடிக்கு மேல் வசூலில் புதிய சாதனைப் படைத்தது. சிம்பு மற்றும் வெங்கட்பிரபு கேரியரில் இது ஒரு முக்கியமான படமாக மாறியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு மன்மதலீலை படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

அதை தொடர்ந்து இப்போது சில புதிய  படத்தை இயக்கி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் மாநாடு திரைப்படம் சிம்பு காண திரைப்படமே இல்ல.. மாநாடு படத்தை ஏற்கனவே ரெடி செய்து விட்டாராம் வெங்கட்பிரபு முதலில் நடிகர் சூர்யாவிடம் இந்த கதையை கூறியுள்ளார் அவர் மறுக்கவே மாநாடு திரைப்படத்தின் கதையை விட்டுவிட்டு.. Мостбет старается создать для своих гостей самые комфортные условия. мостбет Условия для отыгрыша конечно непростые, так как ординар с коэффициентом 3 не так легко поймать

அடுத்ததாக மாஸ் என்ற கதையை கூறி அது படமாக உருவாகிறது அடுத்ததாக சூர்யாவின் தம்பி கார்த்தியிடம் மாநாடு படத்தின் கதையை கூறியுள்ளார் அவரும் இது சரியில்லை என நிராகரிக்கவே பிரியாணி படத்தின் கதையை கூறி அந்த படத்தை எடுத்தார் கடைசியாக மாநாடு திரைப்படம் ஒரு வழியாக சிம்பு கைக்கு இப்படித்தான் வந்தது என கூறப்படுகிறது.